கொரோனாவால் திடீரென்று நின்று போன ஷகிலா பட நடிகையின் திருமணம்!

நடிகை ஷகிலாவின் வாழ்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார்கள். இந்த படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார். இவர் பைசூல் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெறுவதாக திகதி குறிப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனாவால் இவர்களின் திருமண திகதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் 2020 ஆம் ஆண்டு கண்டிப்பாக நடைபெறும் என்று தற்போது அறிவித்துள்ளனர். குறித்த தகவல் … Continue reading கொரோனாவால் திடீரென்று நின்று போன ஷகிலா பட நடிகையின் திருமணம்!